ஜெ.கைரேகை :  விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி 3 மணி நேரம் விளக்கம்

ஜெ.கைரேகை :  விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி 3 மணி நேரம் விளக்கம்

சென்னை: சென்னை: ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். மீண்டும் 27ஆம் தேதியன்று அவர் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்
ஜெயலலிதா கைரேகை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி முன் டாக்டர் பாலாஜி ஆஜராகி 3 மணி நேரம் விளக்கமளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்ததாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சை பற்றிய ஆவணங்களை சமர்ப்பித்ததாக டாக்டர் பாலாஜி கூறினார்.