தேமுதிக நேர்காணல் மார்ச் 13

தேமுதிக நேர்காணல் மார்ச் 13

சென்னை : லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 13 ம் தேதி நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மார்ச் 13 ம் தேதி காலை 10 மணிக்கு விஜயகாந்த் முன்னிலையில் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

நேர்காணலுக்கு வருவோர் அடையாள அட்டை, கல்வி, தனித்தொகுதிக்கு சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.