திருவாரூர்:  பேருந்து கவிழ்ந்து விபத்து... 16 பேர் காயம்

 திருவாரூர்:  பேருந்து கவிழ்ந்து விபத்து... 16 பேர் காயம்

திருவாரூர் அருகே ஆண்டிப்பந்தல் பகுதியில் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 16 பேர் காயமடைந்து உள்ளனர்.அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.