ஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்

ஆக.29-ல் ஈரோடுக்கு செல்கிறார் கவர்னர்

சென்னை: வரும் 29-ம் தேதி ஈரோடு மாவட்டம் செல்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண அய்யரின் சிலைதிறப்பபு விழாவில் கலந்து கொள்வதற்காக 29-ம் தேதி ஈரோடு மாவட்டம் செல்கிறார்.சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார் என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது