பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு விளக்கம் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு விளக்கம் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் பல விஷயங்களை மாற்றி அரசு தான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட்  தீர்பளித்துள்ளது.அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் கேட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.