தமிழகத்தில் இ- சிகரெட்டுக்கு தடை

தமிழகத்தில் இ- சிகரெட்டுக்கு தடை

சென்னை : தமிழகத்தில் இ - சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.