விஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து

விஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து

சென்னை: தமிழக கவர்னர் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தசரா பண்டிகையும், தமிழகத்தில் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.