வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுவதால் வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 
அவர் மேலும் கூறியதாவது: 
வடமேற்கு வங்க கடல் பகுதியில் கு காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில்நீலகிரி, கோவை தேனி ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்