தினகரன் மீது வழக்குபதிவு

தினகரன் மீது வழக்குபதிவு

தர்மபுரி : தர்மபுரியில் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் தினகரன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்