காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 55 ஆயிரம் கன தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.