உளவுப்பிரிவு ஐஜி சொல்லி சிசிடிவி.,யை நிறுத்தினோம்: அப்பல்லோ

உளவுப்பிரிவு ஐஜி சொல்லி சிசிடிவி.,யை நிறுத்தினோம்: அப்பல்லோ

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது, சிசிடிவி.,யை உளவுப்பிரிவு ஐ.ஜி., நிறுத்த சொன்னதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவி பதிவை நிறுத்த சொன்னதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.