சென்னை விமானநிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட்

சென்னை விமானநிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட்

சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.