புத்தாண்டு: சென்னையில்பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்

புத்தாண்டு: சென்னையில்பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்

சென்னை:கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க 20 தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 368 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கோயில்கள், தேவாலயங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.