கும்பகோணம்: ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

கும்பகோணம்: ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதி கும்பபேஸ்வரரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடன கலைஞர்களுக்கான உணவுகளை தயார் செய்யும் வேலை நடந்த போது அங்கிருந்த கேஸ் டியூப் உருவியதில் எரிவாயு பரவி தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பெரும் சேதங்கள் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.