புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக குருமீத்சிங் நியமனம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக குருமீத்சிங் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்த குருமீத்சிங் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக  நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.