தமிழகத்தில் ஹஜ் மானியம் உயர்வு

தமிழகத்தில் ஹஜ் மானியம் உயர்வு

சென்னை : சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் வளர்மதி, தமிழகத்தில் ஹஜ் குழுவிற்கு அரசால் வழங்கப்படும் மானிய தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.