கரூர் கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு!

கரூர் கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு!

ரூர் மாவட்டம் தளவாப்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது.இங்கு வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.