ஓரினச்சேர்க்கை தீர்ப்பை வரவேற்ற கமல்

ஓரினச்சேர்க்கை தீர்ப்பை வரவேற்ற கமல்

சென்னை: 'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக, எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.