சென்னை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.74.73க்கும், டீசல் விலை ரூ.68.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.