பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம்

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம்

புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தர உள்ளதாகவும், சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அன்று அறிவிக்க
உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில், மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 -ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1 -ஆம் தேதி பிரதமர்
மோடி, கன்னியாகுமரி வருகை தர இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.