போலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்

போலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்

சென்னை : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி கண்டிக்கத்தக்கது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.