தமிழக காங்., தலைவராக பதவி ஏற்றார் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்., தலைவராக பதவி ஏற்றார் கே.எஸ்.அழகிரி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.