இந்தியாவின் 75 மிகச்சிறந்த கோடைகால வாசஸ்தலங்கள்!!!

இந்தியாவின் 75 மிகச்சிறந்த கோடைகால வாசஸ்தலங்கள்!!!
கோடை காலம் கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது, வீட்டை வீட்டு வெளியே வந்தால் வெயில் மண்டையை பிளக்கிறது என்று எல்லோரும் கோடையின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.அரக்கு பள்ளத்தாக்கு காசியின் பல முகங்கள்!!! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த மலைவாசஸ்தலத்தின் கவின் கொஞ்சும் இயற்கையழகு ஹாப்பி டேஸ், டார்லிங், கதா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.சோப்தா சோழர் உலகத்துக்குள் போக ஆசையா உள்ளே வாங்க சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.வில்சன் ஹில்ஸ் அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு? குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் அமைந்துள்ள வில்சன் ஹில்ஸ், கடலின் காட்சியைக் காணக்கூடிய உலகின் ஒரு சில மலைவாசஸ்தலங்களில் ஒன்று.லடாக் உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா? இமயமலையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் லடாக், மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தையும்,வடக்கே சீனாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள்.டல்ஹெளசி பென்ஸ் கார் தெரியும்.... பென்ஸ் ரயில்? இத படிங்க! ஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை காலங்களை சிறப்பாக செலவிடுவதற்காக உருவாக்கிய நகரம் தான் இது.அரு பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ? ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அட்டகாசமான சுற்றுலாத் தலமான அரு, ஏரிகள், மலைகள், நதி, பள்ளத்தாக்கு என்று இயற்கையழகின் மொத்த உருவமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.கஜ்ஜார் 2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர் துணிகர சாகச முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஹிமாச்சல பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் கஜ்ஜார், மிகவும் ஏற்ற இடமாக இருக்கும். கலாடோப் எனும் இடத்திலிருந்து 3 நாட்கள் மலையேற்றம் செய்து இந்த இடத்தை அடையலாம். சிரமமான 3 நாள் பயணத்திற்கு பின்பு பயணிகளை வெண்பனி படர்ந்த பிரதேசங்கள் வரவேற்கின்றன.பி.ஆர் மலைகள், கர்நாடகா பாகுபலி 2 படத்துல வர்ற இடத்துக்கு நேர்ல போக ஆசையா? உடனே வாங்க பி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பாறையேற்றம், காவேரி, கபிலா ஆறுகளில் ஆற்றுப்படகு சவாரி போன்றவற்றுடன் தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்களும் ஏராளமாக இந்த ஸ்தலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன. குல்மார்க் மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் பகுதி 'கோண்டோலா' கேபிள் கார் பயணத்துக்காக உலக அளவில் மிகவும் பிரபலம். இந்த கேபிள் கார் உலகின் 2-வது உயரமான கேபிள் கார் பயணமாக அறியப்படுகிறது. அதோடு பனிச்சறுக்கு விளையாட்டுக்காகவும் குல்மார்க் நகரம் புகழ்பெற்றது.மணாலி ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ) சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மணாலி மலைவாசஸ்தலம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி' என்று அழைக்கப்படுகிறது. குலு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் குலுவை போலவும், சிம்லா போலவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலமாக திகழ்கிறது.தேக்கடி கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தேக்கடி' கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு விசேஷமான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும்.