மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?

மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?
ஆயிரம் கோயில் கொண்ட அதிசய மலை குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த குன்று. இதன் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளது.பாலிதானா மலைக் கோயில்கள் பாலிதான மலையில் கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற பல்வேறு கோயில்கள் உள்ளன. பளிங்கு சிற்பங்கள், 11 வது நூற்றாண்டு சிற்பம், புத்தமத குகைகள் உள்ளிட்ட பல அற்புதங்கள் நிறைந்துள்ள இந்த மலை 219 அடி உயரம் கொண்டதாகும். Bernard Gagnonபாலிதானா கோயில்களில் இருப்பவை பாலிதான கோயில்களில் சமண மதத்தினரின் மிக புனித மான இடங்களும் உள்ளனபளிங்கு கோயில்கள் அந்த காலத்திலேயே பளிங்கு கற்களால் செதுக்கப்பட்ட 3000 கோயில்கள் மலை மீது உள்ளன.ஜெயின் கோயில்கள் 11ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 1900 ஆண்டுகள் வரை வாழ்ந்த பல சமணர்கள் பல தலைமுறைகளாக கட்டிய கோயில்கள் இங்குள்ளன.எப்படி செல்லலாம் இங்கு செல்ல பல சிறிய ரயில் நிலையங்கள் உள்ளன. வெகு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சோங்கத்திலிருந்தும், பாவ் நகரிலிருந்தும் எளிதில் வந்தடையலாம்.மார்பிலில் ஓவியங்கள் மார்பிள் கற்களில் செதுக்கப்பட்ட உருவங்களும், வரையப்பட்ட ஓவியங்களும் கண்ணுக்கு அழகாக காட்சியளிக்கின்றன.முதல் தீர்த்தங்காரர் இந்த கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதாவது முதல் தீர்த்தங்காரர் ஆதிஸ்வர் கோயில் ஆகும். இந்த கோயில்களின் கலை வண்ணத்தில் நீங்கள் மெய்மறந்துவிடுவீர்கள்