ராதையுடன் கிருஷ்ணன் ராஜலீலை புரிந்த ரொமேன்டிக் இடங்களுக்கு போலாமா?

ராதையுடன் கிருஷ்ணன் ராஜலீலை புரிந்த ரொமேன்டிக் இடங்களுக்கு போலாமா?

எவ்வளவு செலவு தெரியுமா?   இந்த கோயிலின் மதிப்பை அறிந்தால் நீங்கள் வாயைப் பிளந்துவிடுவீர்கள். முன்னூறு கோடியாம்.

எவ்வளவு பெருசு தெரியுமா?   5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் 700 அடி உயரமாகும். அதாவது 213 மீட்டர் உயர கட்டிடமாக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.  

எவ்வளவு மாடி இருக்கும்?   நீங்கள் நினைத்ததை விட நிச்சயமாக அதிகம்தான் . எழுநூறு மாடிகள் கொண்ட கட்டிடம் இது தெரியுமா.  

வருடம் முழுவதும் கொண்டாட்டம்   இந்த கோயில் வருடம் முழுவதும் நடை திறந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போல இருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடம்   நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இந்து கோயிலாக இது அறியப்படுகிறது.  

இங்குள்ள வசதிகள் பற்றி தெரியுமா   இங்கு நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத அளவுக்கு ஒரு கோயில் என்பதைத் தாண்டி பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்

ஹெலிபேட்   ஹெலிகாப்டர்கள் வந்து இறங்க வசதியாக ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோப்புபடம்   

வாகன நிறுத்துமிடம்   வாகனங்கள் நிறுத்துவதற்கென 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் பூங்கா   இதுவரை எந்த கோயிலிலும் கேள்விப்படாத கோயிலுக்குள் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.