இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு


சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்கள் குறித்த ஆராய்ச்சிக்கான இயற்பியல் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் ஆவார்கள். அண்டம் பற்றிய ஆய்வுக்காக ஜேம்ஸ் பீபிளிஸ்க்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூரிய குடும்பத்தை போன்று மற்றொரு  எக்ஸோபிளேனட்டைக் கண்டுபிடித்ததற்காக  மைக்கேல் மேயர் மற்றும் திதியர் கியோலோஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.