அமெரிக்காவில், இந்தியருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில், இந்தியருக்கு மரண தண்டனை


வாஷிங்டன்:ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 32).  மின் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படிப்பு படித்துள்ள இவர் எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2014ம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.அவருக்கு வருகிற பிப்ரவரி 23ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என  தெரிவிக்கபடுள்ளது.