பிஜி தீவில் பூகம்பம்

பிஜி தீவில் பூகம்பம்

சுவா: பிஜி தீவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.