விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை அங்கீகரித்த சவுதி அரசு

விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை அங்கீகரித்த சவுதி அரசு

ரியாத்: விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற முதல் யோகாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.இந்நிலையில், சவுதி அரசும், யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. இதனால், யோகா விளையாட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.