அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்

அமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல்

நியூயார்க் : அமரெிக்காவின் கலிபோர்னியாவில் 50 வயது சீக்கியரை மர்ம நபர்கள் 2 பேர் தாக்கி உள்ளனர். அப்போது அவர்கள், உங்களை யாரும் இங்கே அழைக்கவில்லை. உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள் என கூறி உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சீக்கியர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.